ஆளுங்கட்சியினர் தொடர்ந்து தேர்தல் விதிமீறல் : தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ் கூட்டத்தில் விதிகளை மீறி பேனர்கள்

Mar 14 2019 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ். கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சியில் தேர்தல் விதிமுறை மீறப்பட்டுள்ளதாக அரசியல் நோக்‍கர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்‍கப்பட்டதுமுதல், இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். அணியினர் பல்வேறு தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடியில் ஓ.பி.எஸ். பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில், தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் சம்பந்தமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென அரசியல் நோக்‍கர்களும், பொதுமக்‍களும் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3014.00 Rs. 3223.00
மும்பை Rs. 3035.00 Rs. 3214.00
டெல்லி Rs. 3049.00 Rs. 3229.00
கொல்கத்தா Rs. 3049.00 Rs. 3226.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00