புதுச்சேரி மாநில பா.ம.க நிர்வாகி, கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்

Apr 15 2019 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி மாநில பா.ம.க நிர்வாகி, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் திரு.பொங்கலூர் ரா.மணிகண்டன் அக்கட்சியிலிருந்து விலகி, புதுச்சேரியில் கழக துணைப் பொதுச்செயலளார் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

தட்டாஞ்சாவடி சட்டமன்ற கழக வேட்பாளர் திரு. முருகசாமி மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு.தமிழ்மாறன் ஆகியோர் கழக துணைப் பொதுச்செயலளார் திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00