ரபேல் போன்ற மிகப்பெரிய ஊழல்களால் பாஜகவின் ஆட்சி தோல்வி : மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா

Apr 15 2019 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈ.வி.எம் இயந்திரத்தின் மூலம் வாக்குப்பதிவு என்பது ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கிவிடும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் திரு.ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ரபேல் போன்ற மிகப்பெரிய ஊழல்களால் பாஜகவின் ஆட்சி தோல்வி அடைந்துள்ளதாக கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00