அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது வீண்பழியை சுமத்தவே பணப் பறிமுதல் நடவடிக்‍கை - தங்க தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டு

Apr 17 2019 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தோல்வி பயம் காரணமாக, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது வீண்பழியை சுமத்தவே பணப் பறிமுதல் நடவடிக்‍கை என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக, தேனி மக்‍களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த திரு. தங்க தமிழ்ச்செல்வன், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்‍குச் சொந்தமான கட்டடத்தில், அமமுக கட்சியினர் எவ்வாறு பணம் வைப்பார்கள்? என கேள்வி எழுப்பிய அவர், தோல்வி பயணம் காரணமாகவே திட்டமிட்டு வீண்பழி சுமத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். ஓ.பி.எஸ். தரப்பினர் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ ஆதரத்தை அளித்தும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்‍கை எடுக்‍கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3014.00 Rs. 3223.00
மும்பை Rs. 3035.00 Rs. 3214.00
டெல்லி Rs. 3049.00 Rs. 3229.00
கொல்கத்தா Rs. 3049.00 Rs. 3226.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00