வெறுப்பை அடியோடு அகற்றி அன்பால் மனங்களை வென்றிடுவோம் : மகாவீர் ஜெயந்தியையொட்டி, கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Apr 19 2019 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகின் ஆகப்பெரிய சக்தியான அன்பால் மனங்களை வென்றிடுவோம் என்றும், அகமும், புறமும் அன்பான வாழ்க்கை அனைவருக்கும் அமையட்டும் என்றும் மகாவீர் ஜெயந்தியொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாவீர் ஜெயந்தியொட்டி, திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'எந்தவோர் உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காது இருப்பதே உண்மையான மனித மாண்பு' என்று போதித்த மகாவீரர் வர்த்தமானரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஜைன மத சகோதர, சகோரிகளுக்கு தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.'துன்பங்களில் இருந்து விடுபட நம்பிக்கையும், தெளிவான அறிவும், நன்னடத்தையும் அடிப்படைத் தேவைகள்' என்ற மகாவீரரின் போதனைகள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை என திரு. டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

"ஜெயித்தவர்" என்ற பொருளில் "ஜீனர்" என்று அழைக்கப்பட்ட மகாவீரரின் பிறந்த நாளில், வெறுப்பை அடியோடு அகற்றி, உலகின் ஆகப்பெரிய சக்தியான அன்பால் மனங்களை வென்றிடுவோம் என்றும், அகமும், புறமும் அன்பான வாழ்க்கை அனைவருக்கும் அமையட்டும் என திரு. டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3014.00 Rs. 3223.00
மும்பை Rs. 3035.00 Rs. 3214.00
டெல்லி Rs. 3049.00 Rs. 3229.00
கொல்கத்தா Rs. 3049.00 Rs. 3226.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00