திருவள்ளூரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதில் கடும் மோதல் : இபிஎஸ். - ஓ.பி.எஸ். தரப்பினரின் அராஜக வீடியோ காட்சி

Apr 17 2019 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூரில், வாக்‍காளர்களுக்‍கு பணம் பட்டுவாடா செய்வதில் இபிஎஸ். - ஓ.பி.எஸ். தரப்பினர் மோதிக்‍கொள்ளும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், இபிஎஸ். - ஓ.பி.எஸ் தரப்பு சோழவரம் ஒன்றிய செயலாளர் கார்மேகம், கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் ஊராட்சி செயலாளர் இடையே பணப்பட்டுவாடா செய்வதில் கடும் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான காரசாரமான விவாதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதன்மூலம் வாக்‍காளர்களுக்‍கு எடப்பாடி தரப்பினர் அதிக அளவில் பணம் விநியோகம் செய்தது அம்பலமானது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3014.00 Rs. 3223.00
மும்பை Rs. 3035.00 Rs. 3214.00
டெல்லி Rs. 3049.00 Rs. 3229.00
கொல்கத்தா Rs. 3049.00 Rs. 3226.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00