யாருக்‍கு வாக்‍களித்தோம் என்பதை உறுதி செய்யும் VVPAT சாதனம் - செய்தியாளர்கள் முன்னிலையில் தலைமை தேர்தல் அதிகாரி செயல் விளக்‍கம்

Apr 19 2019 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
யாருக்‍கு வாக்‍களித்தோம் என்பதை உறுதி செய்யும் VVPAT சாதனம் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாஹு சென்னையில் இன்று செயல் விளக்‍கம் அளித்தார்.

தேர்தலில் யாருக்‍கு வாக்‍களித்தோம் என்பதை உறுதி செய்யும் VVPAT சாதனம் வாக்‍குச்சாவடிகளில் அமைக்‍கப்படும் என அறிவிக்‍கப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில பகுதிகளில் முதல்முறையாக VVPAT இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சென்னையில் இன்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதாசாஹு, இதுகுறித்து செயல்விளக்‍கம் செய்துகாண்பித்தார். செய்தியாளர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00