தமிழகத்தில் 30 ஆயிரம் வாக்‍குச்சாவடிகளை வெப் கேமராக்‍கள் மூலம் கண்காணிக்‍க ஏற்பாடு - தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு பேட்டி

Apr 17 2019 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் 30 ஆயிரம் வாக்‍குச்சாவடிகளை வெப் கேமராக்‍கள் மூலம் கண்காணிக்‍க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதாசாஹு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திரு. சத்யபிரதா சாஹூ தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்‍கு நாளை தேர்தல் நடைபெறுவதாகவும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கூறினார். தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என கூறிய திரு. சத்யபிரதாசாஹு, 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பான தகவல் தரப்படும் என்றும் தெரிவித்தார். வாக்‍குச்சாவடியை கைப்பற்றுவோம் என வன்முறையை தூண்டும் வகையில் அன்புமணி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்‍கு பதிலளித்த அவர், இதுபோன்ற புகார்கள் தொடர்பாக முழு விவரங்கள் பெறப்பட்டு நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3014.00 Rs. 3223.00
மும்பை Rs. 3035.00 Rs. 3214.00
டெல்லி Rs. 3049.00 Rs. 3229.00
கொல்கத்தா Rs. 3049.00 Rs. 3226.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00