நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர் செல்ல பேருந்துகள் இல்லாமல் கோயம்பேட்டில் விடிய விடிய காத்திருந்த பல ஆயிரம் பயணிகள் - பேருந்துகளை இயக்காத அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி

Apr 18 2019 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் செய்யப்படாததால், கடும் ஏமாற்றத்திற்கு ஆளான பயணிகள் அனைவரும் அங்குள்ள பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்‍களிப்பதற்காக சென்னையில் இருக்கும் வெளியூர் வாசிகள் பலரும் நேற்று மாலை முதலே தங்கள் சொந்த ஊர்களுக்‍கு பயணிக்‍கத் தொடங்கினர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையம் பயணிகள் கூட்டத்தால் திக்‍குமுக்‍காடியது. ஆனால், நிலைமையை உணர்ந்து முன்கூட்டியே கூடுதல் பேருந்துகளுக்‍கான வசதிகள் செய்யப்படாததால், குழந்தைகள் பெரியவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்‍கு ஆளானார்கள். இன்று காலைவரை நிலைமை சீரடையாததால், ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்‍கும் பயணிகள் அனைவரும் அங்குள்ள பேருந்துகளை வெளியே செல்லவிடாமல் அவற்றை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3014.00 Rs. 3223.00
மும்பை Rs. 3035.00 Rs. 3214.00
டெல்லி Rs. 3049.00 Rs. 3229.00
கொல்கத்தா Rs. 3049.00 Rs. 3226.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00