ப்ளஸ் டூ தேர்வில் வழக்‍கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி - 95 புள்ளி மூன்று ஏழு சதவிகிதம் அதிகம் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் திருப்பூர் முதலிடம்

Apr 19 2019 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் அரசு பள்ளிகளில் 84 புள்ளி ஏழு ஆறு சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூஜ்ஜியம் புள்ளி இரண்டு சதவிகிதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 2 ஆயிரத்து 697 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2 ஆயிரத்து 404 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய சிறைக்‍ கைதிகள் 45 பேரில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்னர்.

அரசுப் பள்ளிகளில் 84 புள்ளி ஏழு ஆறு சதவிகிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93 புள்ளி ஆறு நான்கு சதவிகித மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அறிவியல் பாடப்பிரிவில் 92 புள்ளி ஏழு ஐந்து சதவிகிதமும், வணிகவியல் பாடப்பிரிவில் 90 புள்ளி ஏழு எட்டு சதவிகிதமும், கலைப் பிரிவில் 80 புள்ளி ஒன்று மூன்று சதவிகிதமும், தொழிற் பாடப்பிரிவில் 82 புள்ளி ஏழு சதவிகிதமும், இயற்பியலில் 93 புள்ளி எட்டு ஒன்பது சதவிகிதமும், வேதியியல் பாடப்பிரிவில் 94 புள்ளி எட்டு எட்டு சதவிகிதமும், உயிரியலில் 96 புள்ளி பூஜ்ஜியம் ஐந்து சதவிகிதமும், கணிதத்தில் 96 புள்ளி இரண்டு ஐந்து சதவிகிதமும், தாவரவியலில் 89 புள்ளி ஒன்பது எட்டு சதவிகிதமும், விலங்கியலில் 89 புள்ளி நான்கு நான்கு சதவிகிதமும், கணினி அறிவியலில் 95 புள்ளி இரண்டு ஏழு சதவிகிதமும், வணிகவியலில் 91 புள்ளி இரண்டு மூன்று சதவிகிதமும், கணக்‍குப் பதிவியலில் 92 புள்ளி நான்கு ஒன்று சதவிகிதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00