தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - நிபுணர்கள் தீவிர சோதனை

May 20 2019 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்‍கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்‍கப்பட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்‍கு மர்ம கடிதம் வந்தது.

இதனையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மோப்ப நாயும் சோதனையில் ஈடுபடு​த்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3144.00 Rs. 3300.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.30 Rs. 41300.00
மும்பை Rs. 41.30 Rs. 41300.00
டெல்லி Rs. 41.30 Rs. 41300.00
கொல்கத்தா Rs. 41.30 Rs. 41300.00