ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது சம்மன் அனுப்பி மிரட்டி வருவதற்கு கண்டனம் - உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் மற்றும் ஆலை எதிர்ப்பாளர்கள் போராட்டம்

May 22 2019 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது சம்மன் அனுப்பி மிரட்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் மற்றும் ஆலை எதிர்ப்பாளர்கள், உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, மக்களின் தன்னெழுச்சி போராட்டம் காரணமாக இழுத்து மூடப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்‍கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்‍கள் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் நினைவு தினம், நாளை அனுசரிக்‍கப்படவுள்ள நிலையில், அதனைத் தடுக்கும் வகையில், ஆலை எதிர்ப்பாளர்களை பல்வேறு வகையிலும் எடப்பாடி அரசு அச்சுறுத்தி வருகிறது. அவர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்படி சம்மன் அனுப்பியும் மிரட்டியுள்ளது. ஆளுங்கட்சியின் இந்த அராஜக நடவடிக்கையைக்‍ கண்டித்து, ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் பெண்கள், துணை ஆட்சியர் அலுவலகத்தினை முற்று​கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3144.00 Rs. 3300.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.30 Rs. 41300.00
மும்பை Rs. 41.30 Rs. 41300.00
டெல்லி Rs. 41.30 Rs. 41300.00
கொல்கத்தா Rs. 41.30 Rs. 41300.00