நடிகர் சங்க தேர்தல் விதிகள் நடைமுறையில் இருக்கும் போது பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஐசரி கணேஷ் : நடிகர் கருணாஸ் புகார்

Jun 12 2019 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் சங்க தேர்தல் விதிகள் நடைமுறையில் இருக்கும் போது அதை மீறி, தங்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஐசரி கணேஷ் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என நடிகர் கருணாஸ் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடக நடிகர்களின் ஓட்டை விலைக்கு வாங்கி விடலாம் என பாக்கியராஜ் அணியினர் தப்பு கணக்கு போடுவதாக சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3145.00 Rs. 3301.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.10 Rs. 41100.00
மும்பை Rs. 41.10 Rs. 41100.00
டெல்லி Rs. 41.10 Rs. 41100.00
கொல்கத்தா Rs. 41.10 Rs. 41100.00