சென்னை மாதவரத்தில் குடிபோதையில் இருப்பவர்களை குறி வைக்கும் சைக்கோ : மானாமதுரை பகுதியில் சைக்கோ நபர் கைது

Jun 12 2019 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையை அடுத்த மாதவரத்தில் குடிபோதையில் இருப்பவர்களின் உடல் உறுப்புகளை சேதப்படுத்திய சைக்கோ நபர், மானாமதுரையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை மாதவரத்தில் கடந்த வாரம் மேம்பாலம் கீழே குடிபோதையில் உறங்கிக்கொண்டிருந்த இஸ்லாம் என்பவரின் உறுப்பை, சைக்கோ நபர் ஒருவர் சேதப்படுத்தியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இஸ்லாம் சிகிச‌்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோன்று சில தினங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் நாராயணசாமி என்பவர் குடிபோதையில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது உறுப்பையும் சைக்கோ நபர் சேதப்படுத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மாதவரம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சைகோ நபரை தேடும் பணி தனி காவல்படை மூலம் முடுக்‍கிவிடப்பட்டது. அவர் ராமநாதபுரத்திற்கு சென்றுவிட்டதாக வந்த தகவலையடுத்து அவரை பிடிக்‍கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் அந்த சைக்கோ நபர் மானாமதுரை ரயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்தபோது காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00