குளித்தலையில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு : உடைப்பை சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் - பொதுமக்கள் புகார்

Jun 19 2019 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூர் அருகே குளித்தலையில் காவிரி குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் வீணாகி வருகிறது. உடைப்பை சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம்காட்டுவதாக பொதுமக்‍கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் குளித்தலை காவிரி ஆற்று கரையோரம், மணத்தட்டை பகுதியில் இருந்து மணப்பாறைக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. தண்ணீர் சாலையில் ஆறாக பெருக்‍கெடுத்து ஓடுவதால் போக்‍குவரத்தும் பாதிக்‍கப்பட்டுள்ளது. மணப்பாறை பகுதியில் பயன்பெறும் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வழங்கும் முக்‍கிய குழாயில் ஏற்பட்ட உடைப்பு பல மணிநேரமாகியும் சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் நிலையில் இந்த குழாய் உடைப்பை இதுவரை கரூர் மாவட்ட அதிகாரிகள் வந்து பார்வையிடாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00