ராகுல்காந்தியே காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிக்க வேண்டுமென தொண்டர்கள் விருப்பம் : தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு பேட்டி

Jun 18 2019 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியே நீடிக்க வேண்டுமென தொண்டர்கள் விரும்புவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு.கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் 112-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. அவரது திருவருவப்படத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டுமென்பதே தொண்டர்கள் விருப்பமென தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00