45 நாட்களில் காணாமல் போன சொல்போன்கள் மீட்பு : மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

Jun 19 2019 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த 45 நாட்களில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை​ மீட்ட போலீசார் அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் காணமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க போலீசார் தனி குழு அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் கோட்டூர்புரம், மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் செல்போன்கள் மீட்கப்பட்டன.

மீட்க்‍கப்பட்ட 100 செல்போன்களை, உரியவர்களிடம் ஒப்படைக்‍கும் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டை உதவி ஆணையர் திரு. கிருஷ்ணமூர்த்தி, 100 செல்போன்களை உரியவர்களிடம் திருப்பி அளித்தார். காணாமல் போன செல்போன்கள் இனி கிடைக்காது என எண்ணிய நிலையில், அதனை மீட்டுக்கொடுத்த காவலர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00