அன்னாசிப்பழ பண்ணையில் புகுந்து யானைக் கூட்டம் அட்டகாசம் : பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதால் விவசாயிகள் கவலை

Jun 20 2019 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அன்னாசிப்பழ தோட்டத்தில் புகுந்த யானைக் கூட்டம், அறுவடைக்‍கு தயாராக இருந்த பழங்களை சேதப்படுத்தியது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அனாசிப் பழங்கள் சேதமடைந்தன.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழம். பச்சை ஆப்பிள். மங்குஸ்தான் போன்ற பழங்களின் சீசன் துவங்கியுள்ளது. குன்னூர் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான காட்டேரி பழப்பண்ணையில், முதல்முறையாக சாகுபடி செய்யப்பட்டுள்ள அன்னாசிப் பழங்கள் தற்போது அறுவடைக்‍கு தயாராக உள்ளன. உணவு தேடி யானைக்‍கூட்டம், பழப்பண்ணையில் புகுந்து அங்கிருந்த அன்னாசி பழங்களையும் சேதப்படுத்தியது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்‍கும் வரும் யானை கூட்டங்களை, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட அரசு மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்‍கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00