திருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : இடைத்தேர்தலில் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்

Jun 21 2019 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் லால்குடியில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் வெற்றியை ஈட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்‍கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்படி, கழக நிர்வாகிகள், ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டங்களில் அரசியல் நிகழ்வுகள் மக்‍கள் பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்து வருகின்றனர்.

திருச்சி வடக்‍கு மாவட்ட கழக செயலாளர் ஆர். மனோகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம், லால்குடியில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு. ஆர். மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் திரு. தர்மதுரை, ஒன்றிய கழக செயலாளர்கள் திரு. விஜய மூர்த்தி, திரு. சவரிமுத்து, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில், கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்‍கப்பட்டதுடன், நாளை திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, வருகின்ற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் கழக வெற்றிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00