திமுக ஒரு குடும்ப முன்னேற்ற கழகம் - ஸ்டாலின் மகன் என்பதால் உதயநிதிக்கு பதிவி கிடைத்தது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

Jul 5 2019 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
திமுக ஒரு குடும்ப முன்னேற்ற கழகம் என அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். தி.மு.க இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த திரு. ராஜேந்திர பாலாஜி, உதயநிதியை விட நல்ல தலைவர்கள் திமுகவில் இருந்தும், ஸ்டாலின் மகன் என்ற காரணத்தால் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00