மதுரையில் கல்வித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் - முன்னாள் எம்.எல்.ஏ.க்‍கள் 3 பேர் மற்றும் 6 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்‍குப்பதிவு

Jul 8 2019 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டத்தில் கல்வித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ.க்‍கள் 3 பேர் மற்றும் 6 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்‍குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் உசிலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் கல்வித்துறையில் துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் நியமிக்‍கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக கணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் வழக்‍குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்‍கை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்‍கள் முத்துராமலிங்கம், உசிலம்பட்டி கதிரவன் உட்பட 6 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்‍குப்பதிவு செய்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00