பி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாள்

Jul 19 2019 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 7 இடங்களில் பி.எட்., படிப்பில் சேர்வதற்‍கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 2 ஆயிரத்து 40 பி.எட். படிப்புக்‍கான இடங்களில் நடப்பு கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நேரடி ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. 2 ஆண்டு பி.எட், படிப்புக்‍கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. வரும் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூலை 29 கடைசி நாள் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கலந்தாய்வு விண்ணப்பங்களை மாணவர்கள் ஆர்வத்துடன் பெற்றுச்செல்கின்றனர்.

விண்ணப்பக் கட்டணத்தைப் பொறுத்தவரை பொதுப் பிரிவினருக்கு 500 ரூபாய் என்ற அளவிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 250 ரூபாய் என்ற அளவிலும் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் விவரங்களை www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00