புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்து : சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் பேச்சு

Jul 23 2019 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். சூர்யாவின் கருத்திற்கு அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரையுலகை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே, கே.சி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள "காப்பான்" படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, ஆர்யா, இயக்குநர் ஷங்கர், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சூர்யா கூறிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தை தான் ஆமோதிப்பதாக தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை குறித்து தான் பேசினால் பிரதமர் மோடிக்கு கேட்கும் என பலரும் கூறிய நிலையில், சூர்யா பேசியதே பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00