ஓராண்டை கடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் - நீதி கிடைக்காமல் தாமதப்படுத்தும் எடப்பாடி அரசு : ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டு

Jul 23 2019 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி ஓராண்டைக்‍ கடந்தும், நீதி கிடைக்காமல் எடப்பாடி அரசு தாமதப்படுத்தி வருவதாக ஆலை எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்‍கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதற்காக அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம் மற்றும் சிபிஐ விசாரணையும் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், போலீஸ் வேனில் இருந்து துப்பாக்‍கியால் சுட்டதாக கூறுவது கற்பனை கதை என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00