சென்னையில் நாளை தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் - 8-ம் வகுப்புமுதல், பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம்

Sep 27 2013 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா உத்தரவின்படி, சென்னையில் நாளை தனியார்துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 8-ம் வகுப்புமுதல், பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இதில், 10 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. விற்பனை பிரதிநிதிகள், விளம்பர பிரதிநிதிகள் போன்ற பணிகளுக்காக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 8-ம் வகுப்பு முதல், பட்டப்படிப்புவரை படித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:30

  • Jai Veer Hanuman

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 19:00

  • Kairasi Kudumbam

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 20:30

  • Sondhangal

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 21:00

  • Periya Idathu Penn

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 47375.00
மும்பை Rs. 50.70 Rs. 47375.00
டெல்லி Rs. 50.70 Rs. 47375.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 47375.00