டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள் : 2 வார காலத்திற்குள் வெளியாகும் என அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு

Aug 26 2014 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் 1,064 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள், 2 வார காலத்திற்குள் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவர் திரு. சி. பாலசுப்பிரமணியன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-2 முதல் நிலை தேர்வு முடிவுகள், 2 வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்றும், 385 உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், 2 மாதங்களில் வெளியிடப்படும் என்றும், 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, வரும் அக்டோபர் மாதம் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், இன்று முதல், செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை ஆன்-லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் டி.என்.பி.எஸ்.சி. பொறுப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00