பழையன கழிந்து புதியன புகுதல் என தொடங்கியது தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா - சந்தைகளில் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் குவிந்தன

Jan 14 2020 2:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் வாங்கிச் செல்ல, சென்னை கோயம்பேடு சந்தையில் பொதுமக்‍கள் குவிந்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், பொதுமக்‍கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தாங்கள் எதிர்பாத்ததை விட, காய்கறிகளின் விலை குறைவாக இருப்பதாக, பெண்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00