பொங்கல் பண்டிகை காரணமாக பூக்‍களின் விலை 3 மடங்கு அதிகரிப்பு - அதிக விலை கொடுத்து வாங்குவதாக பொதுமக்‍கள் வேதனை

Jan 14 2020 7:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில், பூக்‍கள் விற்பனை களைக்‍கட்டியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற தோவாளை பூ சந்தைக்கு மதுரை, திண்டுக்கல். ஓசூர், பெங்களூர், ராயகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, பூக்‍கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த வருடம் பூக்‍களின் வரத்து குறைந்தே காணப்படுவதால், செவ்வந்தி, வாடாமல்லி, கிரேந்தி ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. தோவாளை சந்தையில் ஒரு கிலோ மல்லிகை 2 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. விலை அதிகரித்து இருந்தாலும், பண்டிகை காலம் என்பதால், மக்‍கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

புதுக்கோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை, அரிமழம் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் முந்திரி பருப்புகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு, அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, முந்திரிப் பருப்புகளை தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00