பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் கேமராக்கள் மற்றும் டி‍ரோன்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு - காவல்துறை ஆணையர் தகவல்

Jan 14 2020 7:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
காணும் பொங்கலுக்கு, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று, சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் திரு. ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டி‍ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3821.00 RS. 4206.00
மும்பை Rs. 3901.00 Rs. 4001.00
டெல்லி Rs. 3901.00 Rs. 4021.00
கொல்கத்தா Rs. 3940.00 Rs. 4080.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00