தேர்தல் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க.வினர் அராஜகம் : விருதுநகர் மாவட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகி வீட்டில் கல்வீ​சித் தாக்‍குதல்

Jan 18 2020 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகியின் வீட்டில் அ.தி.மு.க.வினர் கல் வீசித் தாக்‍குதல் நடத்தியுள்ளனர். இதில் 2 பேருக்‍கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கிய அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍க கழகம் அதிக இடங்களை கைப்பற்றியது. இதனைப் பொறுத்துக்‍கொள்ள முடியாத ஆளும் அ.தி.மு.க.வினர், கழக நிர்வாகிகளை குறிவைத்து தாக்‍கி வருகின்றனர். காரியாப்பட்டி கிழக்‍கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் கருப்பு ராஜா வீட்டில் அ.தி.மு.க.வினர் கற்களை வீசித் தாக்‍குதல் நடத்தினர். ஆபாச வார்த்தைகளால் திட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 2 பேருக்‍கு காயம் ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00