ஒட்டன்சத்திரம் அருகே அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக பிரமுகர் மீது தி.மு.க.வினர் கொலைவெறித் தாக்‍குதல் - ஜாதிப் பெயரைச் சொல்லி தரக்‍குறைவாகப் பேசி அராஜகம்

Jan 18 2020 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்‍கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக பிரமுகரை தி.மு.க.வினர் ஜாதிப் பெயரைச் சொல்லி தரக்‍குறைவாகப் பேசி கொலைவெறித் தாக்‍குதல் நடத்தியுள்ளனர்.

திண்டுக்‍கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஐ.வாடிப்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதனை பொறுத்துக்‍கொள்ள முடியாத தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் ஜோதீஸ்வரர், 10க்‍கும் மேற்பட்ட ரவுகளை அழைத்துச் சென்று காளிமுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தாக்‍குதல் நடத்தியுள்ளார். மேலும், காளிமுத்துவை ஜாதி ரீதியாக தரக்‍குறைவாகப் பேசியுள்ளார். தாக்‍குதலில் காளிமுத்து, அவரது தந்தை, மகள் காயமடைந்தனர். இவர்களில் காளிமுத்து திண்டுக்‍கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகறித்து உள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்தால், அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டதாகவும், இதனால் மாவட்டக்‍ காவல் கண்காணிப்பாளர அலுவலகத்தில் புகார் கொடுக்‍க வந்ததாகவும் பாதிக்‍கப்பட்ட காளிமுத்துவின் மகள் வேதனை தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00