மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

Jan 18 2020 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், மத்திய அரசு மக்களை திசை திருப்ப முயல்வதாகவும், இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது எனவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00