சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சனுக்‍கு அஞ்சலி : தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மவுன ஊர்வலம்

Jan 18 2020 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் திரு. வில்சனுக்‍கு அஞ்சலி செலுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்‍காவிளையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, துப்பாக்‍கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். உயிரிழந்த வில்சனுக்‍கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர், மவுன அஞ்சலி நடத்தினர். களியக்காவிளையில் தொடங்கிய இந்த ஊர்வலம், மார்த்தாண்டம் வரை நடைபெற்றது. கருப்பு கொடி கட்டிய ஆம்புலன்ஸ் வாகனங்கள், இதில் பங்கேற்றன. இதனை களியக்காவிளை காவல்துறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00