கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூதாட்டியை தூக்கி வீசிய ஒற்றை யானை : ஓசூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Jan 18 2020 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் - சான மாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை தாக்கியதில், மூதாட்டி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதியில் சுற்றித் திரியும் யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒற்றையானை, அம்பலேட்டி கிராமத்தில் புகுந்தது. சாலையில் நடந்து சென்ற சின்ன பாப்பா என்ற மூதாட்டியை துரத்திய யானை, கீழே விழுந்த அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், யானையை விரட்டியதோடு, பலத்த காயமடைந்த மூதாட்டியை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும், அந்த யானை கிராமத்திற்குள்ளேயே சுற்றி வருவதால், கிராம மக்கள் தொடர்ந்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00