கோவை அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கில் 2 பேர் போக்‍சோ சட்டத்தின்கீழ் கைது

Jan 18 2020 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவையை அடுத்த அன்னூர் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கில் இரண்டு பேர் போக்‍சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்னூர் பெரியார் நகர் பகுதியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த், காளிதாஸ் ஆகியோர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் வேறு யாருக்‍காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00