புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா : திருவுருவச் சிலைக்கு அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Jan 18 2020 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில், அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கடலூர் கிழக்கு மாவட்டம் பண்ருட்டி நகர கழகம் சார்பாக, அம்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. வி.எம். சூரியமூர்த்தி கலந்து கொண்டு, அங்கிருந்தவர்களுக்‍கு அன்னதானம் வழங்கினார். இதில், பண்ருட்டி நகர கழக செயலாளர் பூக்கடை திரு. பி.சக்திவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் திரு. முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி, ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டில், எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, 200-க்‍கும் அதிகமான பெண்களுக்‍கு, சேலைகள் வழங்கப்பட்டன. இந்நிழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திரு. செல்லப்பாண்டியன், நகர கழகச் செயலாளர் திரு. செல்வகனி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00