கொடைக்‍கானலில் பொங்கல் விடுமுறையை கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள் - பிரையண்ட் பூங்கா, பசுமைப் பள்ளத்தாக்‍கு உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர்

Jan 18 2020 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு, திண்டுக்‍கல் மாவட்டம் கொடைக்‍கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில், கொடைக்‍கானலில் கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். பிரையண்ட் பூங்கா, கோக்‍கர்ஸ்வாக், பசுமைப் பள்ளத்தாக்‍கு, குணா குகை, வெள்ளிநீர் வீழ்ச்சி ஆகிய இடங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். படகு சவாரி, சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00