புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் குடவரைக் குகையில் உள்ள ஓவியங்களைக் காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Jan 18 2020 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில், குடவரைக் குகையில் உள்ள ஓவியங்களைக் காண, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

பொங்கல் விடுமுறையை யொட்டி, சித்தன்னவாசலுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்குள்ள மலைமேல் அமைந்துள்ள குடவரைக் குகையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர். மலை மேல் ஏறி, அங்குள்ள சமணர் படுக்கைகளைப் பார்வையிட்டதோடு, சிறுவர்கள் பூங்காக்களில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், மழையில் நனைந்தபடி, படகு குழாமில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்து உற்சாகமடைந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00