பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பாக சென்னை திருவல்லிகேணி காவல் நிலையத்தில் புகார்

Jan 18 2020 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திராவிடர் விடுதலை கழகம் சார்பாக ,சென்னை திருவல்லிகேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த துக்ளக் இதழின் 50 வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பெரியார் பற்றிய தவறான கருத்தை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் திராவிடர் விடுதலை கழகம் சார்பாக காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரு தேசிய தலைவர் மீது வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரி திராவிட விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் தொடர்பான கருத்தை நடிகர் ரஜினி உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கூறினார். அவதூறு பரப்பிய நடிகர் ரஜினிகாந்த் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனக்கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00