வனவிலங்குகளால் நிகழும் சேதத்தை மக்‍களே தடுக்‍க வேண்டும் என்ற அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சால் மக்‍கள் அதிருப்தி

Jan 18 2020 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாயிகளின் விளை நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து ஏற்படுத்தும் சேதங்களைத் தடுக்க மக்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்றும் வனத்துறை அமைச்சர் திரு. திண்டுக்‍கல் சீனிவாசன் பொறுப்பற்ற முறையில் பேசியிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், செய்தியாளர்களின் கேள்விக்‍கு பதிலளிக்‍கையில், இவ்வாறு தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சு பொது மக்‍களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00