சர்வதேச கடல் எல்லையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் : இந்திய கடற்படையினர் பறிமுதல்

Jan 19 2020 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச கடல் எல்லையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, இந்திய கடற்படையின் ராமேஸ்வரம் கமெண்டர் ஏ.கே தாஸ் மற்றும் ராமநாதபுரம் மீன் வளத்துறை இணை இயக்குநர் பிரபாவதி, ராமேஸ்வரம் மீன் வளத்துறை ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர், நடுக்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லைக்கு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த விசைப்படகில், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அதிகாரிகளை கண்டதும் வலைகளை கடலில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். வலைகளை கைப்பற்றிய கடற்படையினர், ராமேஸ்வரத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00