குன்னூர் ரேஷன் மற்றும் மளிகைக்கடைக்குள் புகுந்த காட்டு யானைகள் : ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Jan 19 2020 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, ரேஷன் கடை மற்றும் மளிகைக்‍கடைக்‍குள் காட்டு யானைகள் புகுந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தின.

குன்னூர் அருகேயுள்ள தூதூர் மட்டம் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக நான்கு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவ்வப்போது அவை, விளை நிலங்களையும் சேதப்படுத்தி வருவதால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். இந்த நிலையில் கிரேக்மோர் பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் மளிகை கடைக்குள் புகுந்த 4 காட்டுயானைகள், மளிகை கடையில் இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தின. இதேபோல், அங்குள்ள ரேஷன்கடையில் 300 கிலோ அரிசி, சா்க்கரை, பருப்பு போன்றவற்றையும் அவை சேதப்படுத்தியதால், காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00