கோவை பாலமலை பகுதியில் டிரக்கிங் சென்ற பெண், காட்டு யானை தாக்கி பலி - வனத்துறையினர் நடத்திய விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Jan 19 2020 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை பாலமலையில் டிரக்கிங் சென்ற பெண் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கோவை பாலமலை வனப்பகுதி வழியாக குஞ்சூர்பதியில் இருந்து மாங்குழி செல்லும் சாலையில் தன்னிச்சையாக 8 பேர் கொண்ட குழுவினர் வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றுள்ளனர். இந்நிலையில் ஒற்றை ஆண் காட்டு யானை எதிரில் வந்தபொழுது உடன் சென்ற மற்ற நபர்கள் தப்பி ஓடி விட பெண் மட்டும் காட்டு யானையிடம் மாட்டிக் கொண்டார். இதில் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பவத்தில் உயிரிழந்த பெண் புவனேஸ்வரி என்பதும் அவரது கணவர் பிரசாந்த் கோவை சங்கரா கண் மருத்துவமனையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பதும், கணவர் மற்றும் நன்பர்களுடன் ட்ரெக்கிங் சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக பெண்ணின் உடலை காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00