திருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை : பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுகளிப்பு

Jan 20 2020 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை நிகழ்வை, பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுகளித்தனர். மதுரையைச் சேர்ந்த மகிமா மற்றும் ரேஷ்மா ஆகிய இரு மாணவிகள் ஒரு மணி நேரத்தில் ஏகபாத சிரசாசனத்தில் அமர்ந்தபடி கண்ணாடியில் ஓவியம் வரைந்தும், 2 மாணவர்கள் முட்டை மீது கோமுகாசனத்தில் 30 நிமிடம் அமர்ந்தபடியும், 2 மாணாக்கர்கள் மண்பானை மீது பர்வதாசனம், பத்த பத்மாசனத்தில் 30 நிமிடம் அமர்ந்தபடி சாதனை நிகழ்த்தினர். தொடர்ந்து 2 பேர் பத்த பத்மாசனம், பிரளயாசனத்தில் அமர்ந்தும் சாதனை நிகழ்த்தினர். இந்த சாதனை நிகழ்வானது பதஞ்சலி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதனைத்தொடர்ந்து திருச்சி தனியார் பள்ளியில் 8ம்வகுப்பு பயிலும் சுகித் சீனிவாஸ் என்ற மாணவனுக்கு, 8 தனிநபர் உலக சாதனை மற்றும் 11 குரூப் சாதனைகளை நிகழ்த்தியதற்காக உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில், பல்கலைக்கழக வேந்தர் திரு.ராய் பெர்ணான்டோ இளம் டாக்டர் என்ற பட்டம் வழங்கி கௌரவித்தார். சாதனை நிகழ்த்திய மாணவ, பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00