குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு : தீவிர சோதனைக்‍குப் பின்னர் வாகனங்கள் அனுமதி

Jan 22 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் தீவிர சோதனைக்‍குப் பின்னரே அனுமதிக்‍கப்படுகின்றன.

நாட்டின் 71-வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் விமான நிலையங்கள் உட்பட முக்‍கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்புப் படை, மத்திய தொழிற் பாதுகாப்புப் படை, விமான நிலைய போலீசார் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்திற்கு வரக்‍கூடிய வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில், நுழைவு வாயில் பகுதிக்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00