தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட உயிரினங்கள் : விமான நிலையத்தில் பறிமுதல்

Jan 22 2020 9:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
தாய்லாந்திலிருந்து சென்னைக்‍கு கடத்தி வரப்பட்ட குரங்குகள், பல்லிகள் உள்ளிட்ட உயிரினங்கள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

தாய்லாந்திலிருந்து சென்னைக்‍கு விமானம் மூலம் உயிரினங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை செய்யப்பட்டது. அப்போது, செல்லப்பிராணிகள் என்று கூறி, பிளாஸ்டிக் கூடைகளில் மறைத்து வைத்து கடத்திய சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவரை சுங்கத்துறையினர் கைது செய்து வனக்குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர். வடஅமெரிக்கா, தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய இடங்களில் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் மர்மோசெட் குரங்குகள், ஓணான், பல்லி, மரஅணில், காட்டு அணில் உட்பட 27 உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுரேஷிடமிருந்து உயிரினங்களை பெற்றுக்‍கொள்ள வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விலங்குகள் மூலம் வெளிநாட்டு நோய் கிருமிகள், வைரஸ்கள் இந்தியாவில் பரவும் ஆபத்து இருப்பதால், இந்த உயிரினங்களை தாய்லாந்து விமானத்தில் திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான செலவுகளை சுரேஷ் உள்ளிட்ட 3 பேரிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00