சங்கரன்கோவில் திருக்கோயிலில் வழிபாட்டுக் கட்டணம் 100 மடங்கு உயர்வு : இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

Jan 22 2020 9:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி திருக்கோயிலில் வழிபாட்டுக்‍ கட்டணம் 100 மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரத ஐயப்ப சேவா சங்கம் தலைமையில் சங்கரன்கோவில் தேரடி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கோயில் நிர்வாகத்தின் முறைகேடுகளைக்‍ கண்டித்தும், 100 ரூபாயாக இருந்த வழிபாட்டுக்‍ கட்டணம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். கட்டண உயர்வால் கடந்த சில மாதங்களாக வழிபாடு செய்ய வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00