கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? - அதிரடிப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை

Jan 22 2020 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்து அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு தினத்தன்று தென் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவிலிருந்து கொடைக்கானல் மலைப் பகுதி வழியாக எளிதாக தீவிரவாதிகள் ஊடுறுவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு அதிரடிப்படை போலீசார் 15-க்கும் மேற்பட்டவர்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00