குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சி : முப்படை வீரர்கள் அணிவகுப்பு - மாணவர்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம்

Jan 22 2020 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
71-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் முப்படை வீரர்கள் அணிவகுப்பு மற்றும் மாணவர்களின் இரண்டாம் கட்ட கலைநிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்றது.

குடியரசு தின விழாவையொட்டி, இரண்டாம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில், முதலில் தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சரின், வாகன ஒத்திகை நடந்தது. பின்னர், தேசிய கீதம் இசைக்க இந்திய விமானப்படை அதிகாரிகள் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினர். தொடர்ந்து தமிழக காவல்துறை, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை, தேசிய மாணவர் படை, அதிவிரைவுப் படையினர் அணி வகுத்து சென்றனர். இதையடுத்து, தமிழக காவல் துறையினரின் மோட்டார் வாகன சாகச அணிவகுப்பும், தமிழ் கலாச்சார பெருமையை விளக்கும் மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளும் அரங்கேறின. ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00