உதவி ஆய்வாளர் கொலை வழக்‍கில் புதிய திருப்பம் - போலி முகவரி மூலம் சிம்கார்டு பெற்றது தொடர்பான வழக்‍கு கி‍யூ பிரிவு போலீசாரிடமிருந்து தேசியப் புலனாய்வு பிரிவுக்‍கு மாற்றம்

Jan 22 2020 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபீக்‍ ஆகியோர், சிம் கார்டு வாங்கியது தொடர்பான வழக்‍கு என்.ஐ.ஏக்‍கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவியாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளனர். இருவரையும், 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்‍க நாகர்கோவில் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது. இந்த நிலையில் போலி முகவரி பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியது தொடர்பான வழக்கு, கியூ பிரிவு போலீசாரிடம் இருந்து என்.ஐ.ஏக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலி முகவரி சிம் கார்டு குற்றச்சாட்டு தொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00